“அபிலாஷா போலி மனநல மருத்துவர்”: டாக்டர் ஷாலினி பகிரங்க குற்றச்சாட்டு!
தொலைக்காட்சி விவாதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வார இதழ்கள், படிப்பவராகஇருக்கும் பட்சத்தில் “சைகாலாஜிஸ்ட் அபிலாஷா”வை தெரிந்திருக்கும். மன நலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள்,கருத்துகள், ஆலோசனைகளுக்கு, இவரையே,சமீபமாக ஊடகங்கள் அதிகமாக