டெக்னாலஜி வளர்ச்சியால் ஏற்படும் கலாசார சீர்கேட்டை சொல்லும் ‘88’

ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘88’. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார் மதன். மதன்.