‘தில்வாலே’ படமாக்கப்பட்ட ஹாலிவுட் ஸ்டூடியோவில் ‘அஜித் 57’ படப்பிடிப்பு!

ஐரோப்பாவுக்கு சில நாட்களுக்குமுன் புறப்பட்டுச் சென்ற நடிகர் அஜித்குமார், பல்கேரியாவில் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் தனது 57-வது படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள இருக்கிறார். பல்கேரியாவில் உள்ள