அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்தில் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
பாமகவின் 3-வது வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) காலை வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அன்புமணி தற்போது தருமபுரி தொகுதி எம்.பி.யாகவும் இருக்கிறார்