சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி.தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு