“நான் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பதால்…” – நரேன்!

நடிகர் நரேன் முதல் படம் தொட்டு இன்றுவரை தனது படங்களை தேர்வு செய்வதில் மிகுந்த சிரமம் எடுத்து, கூடுதல் கவனம் செலுத்தி நடிப்பவர் என பெயர் பெற்றவர்.