சாதிய ஆணவக்கொலை தமிழினத்துக்கே தலைகுனிவு: சீமான் சீற்றம்!
“உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர்