சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!
“சாதி ஆணவக் கொலைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்