“ஜோக்கர்’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம்!” – பவா செல்லத்துரை
தீவிர இலக்கியவாதிகளுக்கும், தீவிர சினிமாக்காரர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் பவா செல்லத்துரை. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவரை பற்றி தனியொரு ஆவணப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதில்