‘ஆகம்’ இயக்குனர் பார்வைக்கு: இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள்!
இந்திய தேசிய ஆதிக்கவாதிகளும், பார்ப்பன மதவெறியர்களும் இந்தியாவை உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக