தாய் பாசத்தை சொல்லும் பேய் படம் ‘அம்மாயி’!

இளையராஜா இசையில், கே.பி.ஆர் எண்டர்டெய்ன்மென்டஸ் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘அம்மாயி’. தாய் பாசத்தைச் சொல்லும் பேய் படமான ‘அம்மாயி’யில் நாயகனாக வினய், நாயகியாக வரலட்சுமி சரத்குமார்,