200 திரையரங்குகளில் வெளியாகும் ‘அம்மா கணக்கு’ – முன்னோட்டம்!

தரமான வெற்றிப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றிருப்பது, நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ். பாலிவுட் படவுலக நாயகனாக தனுஷை அறிமுகம் செய்த ‘ராஞ்சனா’ என்ற இந்திப்படத்தை