இப்படியும் ஒரு விமர்சனம்: “இறைவி அல்ல; மூதேவி!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்துக்கு ஆதரவாக எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அதே அளவுக்கு அந்த படத்தை கடுமையாக தாக்கும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

“தமிழ்னு சொல்றவங்களை செருப்பால் அடிப்பீங்களோ?”: ‘இறைவி’ இயக்குனருக்கு கண்டனம்!

தற்போது வெளிவந்துள்ள ‘இறைவி’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிரங்க கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இறைவி பார்த்தேன்.

“பவர்ஸ்டாருக்கு தனி பாடிலாங்குவேஜ் இருக்கு”: சிவா கலாட்டா!

ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. ஜீவாவை வைத்து ‘கச்சேரி ஆரம்பம்’

விஷால், சூர்யா, கார்த்தி வரிசையில் இணைந்த ‘மெட்ரோ’ நாயகன் சிரிஷ்!

தமிழ் திரையுலக பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள் தான். என்றாலும், வறுமையில் வாடுவோர் “உதவி” என்று கேட்டால், இந்த பிரபலங்களில் பலருக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட மனம் வராது.

இறைவி – விமர்சனம்

“இந்த திரைப்படத்தை விமர்சிக்கும்போது, படத்தின் கதையை வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

மீண்டும் திரைக்கு வருகிறது ஹரிகுமாரின் ‘காதல் அகதீ’!

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம்.ராமய்யா தயாரித்துள்ள படம் ‘காதல் அகதீ’. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்துள்ளார். ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’,

மோகன்லாலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்கும் தமிழ்ப்படம் ‘நமது’!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி, கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் நடித்த கவுதமி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய

சாதிய பெருமிதங்களை, வன்முறைகளை உயர்த்திப்பிடிக்கும் ‘மரு…த்தூ’!

இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்

“வில்லாதி வில்லன் வீரப்பன்’ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்!” – ராம்கோபால் வர்மா

தமிழக – கர்நாடக போலீசாருக்கு சிம்மசொப்பனமாகவும், மிகப் பெரிய சவாலாகவும் விளங்கியவர் சந்தனமரக் கடத்தல் வீரப்பன். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் நடந்த

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதைச் சுருக்கம்!

எழில்மாறன் புரொடக்க்ஷன் – விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதைச்சுருக்கம்: கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும்

கோ 2 – விமர்சனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு,