“பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராக, செய்தி வாசிப்பாளராக முடியாது!” – நாய் சேகர்

ஆரிய இன வெறியனும், திராவிட / தமிழ் இன பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர், பெண் ஊடகவியலாளர்கள் பற்றி சமூக வலைத்தளத்தில் தரம் தாழ்ந்து அவதூறாக எழுதியிருக்கும் பதிவு:

 0a1b

(கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, எஸ்.வி.சேகரின் இப்பதிவு சமூக வலைத்தளத்தில் இருந்து தற்போது அகற்றப்பட்டிருக்கிறது)