சூர்யாவின் ’ரெட்ரோ’ திரைப்படத்தின் டிரெய்லர் – வீடியோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி, மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ’ரெட்ரோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் வித்தியாசமான லுக், மிரட்டலான கோணங்கள், அட்டகாசமான படத்தொகுப்பு என இருக்கும் அந்த டிரெய்லர் இதோ…