கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அமரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் – வீடியோ!

நடிகர் கமல்ஹாசன் – சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் புரொடக்‌ஷன்ஸ் கூட்டுத் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படம் வருகிற (அக்டோபர்) 31ஆம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருவதையொட்டி, இதன் அதிகாரபூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

அது:-