தமிழ் பேரினத்தின் போர் அறம் சொல்லும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தின் டீசர் – வீடியோ

’போர்க்களத்தில் காயமுற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்யுமொரு குழுவினர்’ என்ற பொருளில் ‘சல்லியர்கள்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பதுங்குக்குழி மருத்துவமனையே கதைக்களம்.

வலிகள் மிகுந்த வரலாறு ஒன்று திரைப்படைப்பு ஆகியிருக்கிறது.

’மேதகு’ படத்தைப் படைத்த கிட்டு இதை இயக்கியுள்ளார்.

0a1b

Synopsis:

Thousands of liberation wars, each fought for their rights, some nonviolent, some armed. Some struggle won some struggle still continues today, with tears without noise. This is the story of a medical unit of the People Army that took place. Indigenous Tamils were living in a country in the southeast of Asia, The rights of the Tamil people were robbed by the government of that country. Tamil people agitated against it, They built an army for themselves and named it as “People Army Tigers”, in which men and women are equally stood on the battlefield.

Teaser lyrics :

மறத்தமிழ் அறத்தினை

அகத்தினில் நிறுத்தினோம்

துவக்கினை தொடுத்தொரு

களத்தினை விரும்பினோம்

ஓங்கிய கரங்களை கட்டி வைத்து சுடுவதோ ?

பாரியப் போரினில் துரோகமே வீரமோ ?

 உயிர்கள் யாவும் சிதறிச் சாக கண்டபோதும்

அகிலம் வியக்கும் வாழ்வின் அறமே எங்கள் கீதம்