ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’ திரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் – வீடியோ
‘Neni Productions’ டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில், அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில், அவுசேப்பசன் இசையமைப்பில், ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக்கியிருக்கும் ‘ரூட் நம்பர் 17’ என்ற திரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
அது: