வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து!

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்:

M Shenbagamoothy

100mts – 2nd place

200mts- 3rd place

Mixed Relay – 1st

Suresh Kasinathan

100- 3rd

200- 3rd

Mixed Relay – 1st

Jesu Esther Rani

100- 3rd

200- 3rd

Long jump 3rd

Mixed Relay 1st

R Pramila

100- 2nd place

Long jump – 2nd place

Mixed Relay – 1st