லைகா புரொடக்சன்ஸ் வழங்கும் ’பொன்னியின் செல்வன் – பாகம் 1’ படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் – வீடியோ
மணிரத்னம் இயக்கத்தில், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில், லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ‘பொன்னியின் செல்வன் – பாகம்1’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அது –