’பொன்னியின் செல்வன்’ படத்தின் “பொன்னி நதி” பாடல் – வீடியோ

லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம்.
இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” முதல் சிங்கிள் பாடல், நேற்று பிரமாண்ட விழாவில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
‘பொன்னி நதி’ பாடல் – வீடியோ:-