திருட்டு விசிடியில் ‘ஜோக்கர்’ பார்ப்பவர்கள் வங்கியில் பணம் செலுத்த ‘ஜனாதிபதி’ உத்தரவு!

“திருட்டு விசிடியில் ‘ஜோக்கர்’ படம் பார்க்காதீர்கள். அதையும் தாண்டி திருட்டு விசிடியில் பார்ப்பவர்கள், அதற்கான நியாயமான தொகையை பட நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விடுங்கள்” என்று ‘மக்கள் ஜனாதிபதி’ மன்னர் மன்னன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ‘ஜோக்கர்’ படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:-