பா.இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

பிரபல இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ வருகிற (செப்டம்பர்) 28ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. இதோ… இப்படத்தின் ட்ரெய்லர்:-