தமிழகத்தில் ரஜினி, பாஜக, அதிமுக, தந்தி டிவி, பாண்டே கூட்டணி: பிரணாய் ராய் தகவல்
NDTV முக்கிய செய்தி :
ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிகையாளருமான பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் சொல்லியுள்ளார்.
அதில், தமிழகத்தி
அது மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக.வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகம்,தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் ‘தந்தி டிவி’ என்றும், அதன் முதன்மை செய்தி் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே வை இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரிக்கிறார். பாஜக, ரஜினி, அதிமு
2014 தேர்தலிலேயே இந்த வகை யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்திய போது இந்த வகை பிரச்சாரங்களே அவர்களை ஆட்சியில் அமர வைத்தது. ஆனால் இந்த முறை பாஜகவின் திட்டங்கள், சென்ற முறை போன்று முழு பலனையும் அளிக்காது என்று தான் நினைக்கிறேன் என்று தீர்க்கமாக சொல்கிறார்.
Shared from SHUNMUGAM GANESAN