நண்பன் என்டர்டெய்ன்மென்ட் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா – புகைப்படங்கள்

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் ஆகஸ்டு 3ஆம் தேதி கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-