மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா?
மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா?
த.நா.+ கேரளா + ஆந்திரா + கர்நாடகா + ஓடிஸா + மேற்கு வங்கம் = 193 இடங்கள். 2014 மோடி அலை(பிழை)யிலேயே இந்த மாநிலங்களில் மோடி வென்ற தொகுதிகள் வெறும் 21 மட்டுமே. இதில் கர்நாடக மட்டும் 17 தொகுதிகள். இம்முறை கர்நாடகாவில் காங்கிரசும் மத சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்துள்ளன. இவர்களின் ஓட்டு சதவீதம் 56%. இம்முறை இந்த 6 மாநிலங்களில் உள்ள 193 இடங்களில் அதிகபட்சமாக 5 தொகுதிகளில் மோடி வெல்லலாம்.
உத்திரப்ரதேசம் – 80 தொகுதிகள். கடந்த முறை எல்லா எதிர்கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்டன. அதனால் மோடி 71 இடங்களில் வென்றார். இம்முறை பிரதான கட்சிகளான SP, BSP உடன் RLD யும் கூட்டணி வைத்துள்ளன. இவர்களின் வாக்கு சதவீதம் 44%. . 2014 மோடி அலை(பிழை)யிலேயே மோடிக்கு கிடைத்த சதவீதம் 42%. இம்முறை மோடிக்கு அதிக பட்சம் 17இடங்கள் கிடைக்கலாம்.
ராஜஸ்தான் + ம.பி + சத்தீஸ்கர் = 60 இடங்கள். இரண்டு மாதங்கள் முன்புதான் மூன்று மாநிலங்களையும் காங்கிரஸ் வென்றுள்ளது. மோடி எப்படி முக்கினாலும் 30 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்த பத்து மாநிலங்களில் உள்ள 333 இடங்களில், மோடி என்ன முக்கு முக்கினாலும் 60 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பே இல்லை.
மெஜாரிட்டிக்கு 271 இடங்கள் வேண்டும். மீதமுள்ளதே 207 இடங்கள். 207 இல் மோடி 211 இடங்களில் ஜெயிக்க முடியுமா? சிரிப்பாய் இல்லை?
மீதமுள்ள மாநிலங்களையும் ஆராய்ந்து பார்த்ததில், 2019 தேர்தலில் மோடிக்கு மொத்தமாக 70 முதல் 130 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. மீடியாக்கள் தான் மோடிதான் ஜெயிக்கப் போவதாக ஒரு பிரம்மையை உண்டு பண்ணுகிறார்கள்…
-திரு.Vasantha kumar அவர்களின் கணிப்பு
-திரு. Gopalan TN அவர்கள் பதிவின் நகல்
Shared from KAVITHA BHARATHY