மோடி நடவடிக்கை! முகேஷ் அம்பானி குடும்பம் நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அனுமதியில்லாமல் நரேந்திர மோடியின் படத்தை அவர்களின் விளம்பரத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்…
கொதித்து எழுந்த மத்திய அரசு –
அந்த நிறுவனத்தின் மீது கடும் அபராதத் தொகையை விதித்திருக்கிறது…
இதனால் முகேஷ் அம்பானி குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்….
அபராதத் தொகை எவ்வளவு தெரியுமா…?
500 ரூபாய்…!
சுதந்திர இந்தியாவில் அதிகப்படியான தண்டனை இது தானாம்…!
(Shared from Jagadeesan Sivasamy)