“ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும்!” – பாடலாசிரியர் தாமரை

“காளைகளை காயப்படுத்துவதற்காக அல்ல, அவற்றை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஜல்லிக்கட்டு நமக்கு வேண்டும். பண்பாட்டை காப்போம்” என்று கூறியிருக்கிறார், பாடலாசிரியர் கவிஞர் தாமரை. இது பற்றிய அவரது ட்விட்டர் பதிவு:-
It isn’t about harming them but about caring for them. Save our culture #jallikattu