கிருஷ்ணா – பிந்து மாதவி ஜோடியின் ‘கழுகு 2’ படத்தின் ஸ்டில்ஸ்
கிருஷ்ணா, பிந்து மாதவி, காளிவெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில், சத்யசிவா இயக்கத்தில், சிங்காரவேலன் தயாரிப்பில் உருவாகி, வரும் (ஆகஸ்டு) 1ஆம் தேதி திரைக்கு வரும் ‘கழுகு 2’ படத்தின் ஸ்டில்ஸ்:-