சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ திரைப்படத்தின் டீஸர்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2021/12/0a1a-15.jpg)
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் தயாரிப்பில், சந்திரா தங்கராஜ் இயக்கத்தில், கரு.பழனியப்பன், நிகிதா, வேல.ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்ளன்’ திரைப்படத்தின் டீஸர்:-