“நான் புள்ளி ராஜாவா?”: ‘புள்ளி ராணி’ தமிழச்சிக்கு திலீபன் மகேந்திரன் சவால்!
சுவாதி கொலை வழக்கு விசாரணையில், போலீஸ் ரூட்டுக்கு எதிர் ரூட்டில் பயணித்து ஒருமித்து குரல் கொடுத்த “பேஸ்புக் போராளி”களான திலீபன் மகேந்திரன், தமிழச்சி ஆகிய இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை; திடீரென முட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். மோதல் இன்னும் தொடர்கிறது…
பிரச்சனையின் உண்மையான காரணம் வெளிப்படும் வரை நாமும் அவர்களை பின்தொடர்வோம்…
திலீபன் மகேந்திரனின் இன்றைய பதிவு:-
புள்ளி ராஜா திலீபன் மகேந்திரன்…!
“எனக்கு 8 லட்சம் Followers இருக்காங்க. கொடுங்க… ராம்குமார் – ஸ்வாதி விஷயத்த நா பரப்புறேன்னு சொல்லி தகவல் எல்லாத்தையும் வாங்கி போஸ்ட் போட்டுச்சி.
நா ஜெயிலுக்கு போனபோது என் மொபைல் எல்லாத்தையும் புடிங்கிட்டாங்க. சேத்து வச்சிருந்த தகவலும் போச்சி. ரிலீஸ் ஆன பிறகு என் கையில ஒண்ணுமே இல்ல. நா ஸ்டெடி ஆகுறதுக்கே ஒரு மாசம் ஆச்சி.
அதுக்குள்ள தமிழச்சி கேஸ போட்டு குழப்பி, “ராம்ராஜ் விலகுறாரு”, “திலீபன் பொம்ள பொறுக்கி”ன்னு என்னென்னமோ எழுத ஆரம்பச்சி.
கடைசியில அடுத்த டாபிக் மாறி போயிடுச்சு.
இந்தம்மா எதாவது போஸ்ட் போட்டு விட்ருது. “ஜெயலலிதா செத்துடுச்சி”, “கருப்பு முருகனந்தம் கொல பண்ணான்” (வாய்வழி செய்தி)னு சொல்லிட்டு பத்ரமா இருந்துக்குது.
போலிஸ்காரனுங்க, நான்தான் எல்லாத்தையும் சொல்றேன்னு ஜெயில்ல கொண்டுபோய் சித்ரவத பண்ணுவானுங்க …
அந்தம்மா போஸ்ட் போட்டா, அந்தம்மாதான் பின்விளைவுகள அனுபவிக்கணும். ஆனா நா அனுபவிக்க வேண்டியதா இருக்கு..
ராம்குமார் குற்றவாளி இல்லன்னு நிரூபிக்க வந்த என்னைய, இப்ப என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளுனதுதான் தமிழச்சியின் சாதன.
தமிழச்சியா? திலீபனா?னு வரும்போது தமிழச்சிதான் இணைய போராளிகளின் சாய்ஸ்..
எவ்ளோதான் முற்போக்கு பேசுனாலும் மேட்டுக்குடி தமிழச்சிதான் பெஸ்ட், எந்த பின்புலமும் இல்லாம உழைக்கும் வர்க்கத்துல இருந்து வந்தவனையெல்லாம் ஊதி தள்ளீட்டு போய்ட்டே இருப்பானுங்க.. நா இத்தன நாள் செஞ்சதெல்லாம், உழைப்பெல்லாம் பொம்பள டேஷ்-க்காகத்தான்னு சொல்லி கொச்சப்படுத்திடுவானுங்க…
தமிழச்சியோட தனிப்பட்ட வாழ்க்கைய குறித்து நா இதுவர பேசுனது கெடையாது..
ஆனா என்ன பத்தி அவதூறான செய்திகள பரப்பி, கட்டப்பஞ்சாயத்து மாதிரி நா ஏமாத்துன பல பெண்கள் ப்ரான்ஸ்ல இருக்க அந்தாம்மாவுக்கு போன் பண்ண பேசுனாங்கன்னு பீலா வுட்டச்சி…
பொண்ணுங்கள கடத்தி கொண்டுபோய் கற்பழிச்சி அடிச்சி சித்ரவத பண்ணி காசு புடுங்குறவன்னு வாய் கூசாம பொய் சொல்லி திரைக்கத எழுதுச்சி. அத போஸ்ட் போட்டு டிலீட்டும் பண்ணிடும்.
“காமப்பிசாசு”, “மனித மிருகம்”-லாம் சொல்லி போஸ்ட் போட்டிச்சி….
இப்ப என் டைம்.
நா HIV டெஸ்ட் எடுத்துட்டேன். நாளைக்கு ரிசல்ட் வந்துரும். நா எடுத்து ரிப்போர்ட்ட அப்லோட் பண்றேன்..
அதே மாதிரி பெரிய புள்ளி ராணி தமிழச்சியும் அதோட விழுதுகள் ஆன சின்ன புள்ளி ராணிகளும், ஃபேக் ஐடி டோமரு புள்ளி சிப்பாய்களும், என்ன திட்றதுக்காகவே பொண்ணு பேர்ல ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி கடைசியில பொண்ணாகவே மாறி பத்தினி வேஷம் போட்ர பழைய புள்ளி மந்திரி பேஸ்புக் நண்பன் எல்லாம். நிரூபிக்க தயாரா?
குத்தம் செஞ்சவன்தான் வெக்கப்படணும்….
மீ நாட்…!
# # #
ராம்குமார் குடும்பத்துக்கு நம்பளால ஆன கொஞ்ச உதவிய செஞ்சிருக்கோம்… உங்க உதவியுடன். பேங்க் டீட்டியல் உடனே கெடைக்கல, முழுசா பேங்க் டீட்டியல் கொஞ்ச நாள்ல எடுத்துடுவேன்..
இதுவரைக்கும் என்னை நம்புனவங்க, தமிழச்சி என்ன கொச்சைப்படுத்தி வதந்தி பரப்பவும் ராம்குமார் குடும்பத்துக்கு நிதி போகுமா, போகாதான்னு கொஞ்ச பேரு உதவி பண்றன்னு சொன்னவங்க நிறுத்திட்டாங்க…
என் பேரு எப்டி வேணா கெட்டுப் போட்டும், அத பத்தி எனக்கு கவல இல்ல. நா என்ன அரசியல்லையா நிக்க போறேன்..?. ஆனா, ராம்குமார் குடும்பத்துக்கு கொஞ்ச நிதி உதவி கெடைக்கும்னு எதிர்பார்த்தேன்.. அதையும் தமிழச்சி தடுத்துடுச்சி..
உதவியும் பண்ணல, உதவி செய்யிறவங்கள செய்யவும் விடல… ப்ச்..
எனக்கு நல்லவன் கெட்டவன் சர்ட்டிபிகேட்லாம் எவனும் கொடுக்க தேவ இல்ல. எங்க இருந்து வரணுமோ அங்க இருந்து எனக்கு நல்ல பேரு வந்துட்டு தான் இருக்கும்…
பேக் ஐடியும், பொறாம புடிச்சவனுங்களும் என்ன பத்தி தப்பாதான் பேசுவானுங்க…
அதெல்லாம் மதிக்காமா கடந்து போயிட்டே இருக்கணும்…. 😉
நா எப்டிப்பட்டவன், என்ன உதவி செஞ்சிருக்கன்னு ராம்குமார் அப்பாக்கிட்டயே கேட்டுக்குங்க…
Ramkumar Father – 9486102184
Ramkumar Mother Bank account – pushpam W/O Parasivam bank name:Canara bank a/c no:1116108041549 branch:Shengottai ifsc:cnrb0001116
1oct B/F 11016036725 Rs- 5000
1oct CASHKIOSK Rs- 2500
4oct MUTHUSAMY MUTHTHUKKAALAI Rs- 2500
5oct FIINT 627813171657′ Rs- 5000
5oct CASH KIOSK 41016 Rs- 4000
5oct CASH KIOSK 41016048671 Rs- 2500
5oct CASH DEPOSIT Rs- 3000
5oct CASH DEPOSIT Rs- 1000
6oct LINSUN ANGEL BRUCE Rs- 1000
6oct M SATHESSH KUMAR Rs- 1000
6oct MB-IMPS CREDIT 628020137141 – Rs- 5000
7oct NAGARAJ Rs- 1000
7oct IMPS CREDIT 628113199017 Rs- 500
7oct PRABHAKAR Rs- 2000
7oct IMPS CREDIT 628118145380 Rs- 500
10oct MARI SELVAM Rs- 2000
Total Rs – 38,500..
– திலீபன் மகேந்திரன்