ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
உலக அமைதியை சீர்குலைக்கும் போர்களுக்குக் காரணமான சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள், ஆதிக்கங்கள் ஆகியவற்றை ஒழித்து,
போரற்ற உலகம் படைக்கப் பாடுபடும் இஸ்லாமியத் தோழர்கள் அனைவருக்கும்
எமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஈத் முபாரக்!
ராஜய்யா
ஆசிரியர், ஹீரோ நியூஸ் ஆனலைன்.