சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 50-வது திரைப்படமான ‘ராயன்’ டிரைலர் – வீடியோ

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, தனுஷ் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50-வது படமான இப்படத்தில் துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். வருகிற (ஜுலை) 26ஆம் தேதி இப்படம் உலகெங்கும் திரைக்கு வருவதையொட்டி இதன் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

அது:-