தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் “அடங்காத அசுரன்…” வெளியானது – வீடியோ!

தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். தனுஷுடன் துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் “அடங்காத அசுரன்…” பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அது:-