காலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்!

காலநிலை அவசரநிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இதுவரை இல்லாத அளவிற்கு வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்துள்ளது. கார்பன் அளவு அதிகரித்ததும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் கீழே உள்ளது. 440 ppm தொட்டுவிட்டால் இப்புவியை மீட்பது கடினம் என்கின்றன ஆய்வுகள்.
270 → 280 ppm: ~5000 yrs
280 → 290: ~100
290 → 300: ~40
300 → 310: ~30
310 → 320: ~23
320 → 330: 12
330 → 340: 8
340 → 350: 6
350 → 360: 7
360 → 370: 6
370 → 380: 5
380 → 390: 5
390 → 400: 5
400 → 410: 4
410 → 415.7: 2
We are in a climate emergency. Declare it !
– பூவுலகின் நண்பர்கள்
# # #
‘இப்போதிருந்து மாற்ற தொடங்கினாலும் தப்பிவிடலாம்’ என்கிற காலத்தை கடக்கவிருக்கிறோம். அதற்கு பிறகு வடக்கு நோக்கி உயிர் துறப்பதுதான் மனிதனுக்கு இருக்கும் ஒரே வழியாக இருக்கப்போகிறது.
அதிக பொருள் துய்ப்பு, நுகர்வு, லாபவெறி நமக்கு அழிவை சமீபித்துக் கொண்டே இருக்கிறது.
Rajasangeethan