“பழந்தமிழர் வரலாற்றை ரத்தவெறி பிடித்த அதிகாரப் போட்டியாக நிறுத்துவது மட்டும் தான் ‘யாத்திசை’ படத்தின் நோக்கம்!”
யாருப்பா யாத்திசை சூப்பர்னு சொன்னது? ஒரு வழியாய் படத்தை பார்த்தோம். பாண்டியப் பேரரசை வென்று தன்னாட்சி மலர்த்திட முயலும் எயினர் சிறுகுடி போராட்டம்தான் கதை என சொல்லி