’மாவீரன்’: குறியீடுகளையும் சில வசனங்களையும் கொண்டு மக்களுக்கான அரசியலை அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர்!
மாவீரன், நிறைவு! சிவகார்த்திகேயனுக்கும் மடோன் அஷ்வினுக்கும் முதலில் நன்றிகள். சாமானியனாக இருக்கும் ஒருவன் மாவீரனாவதே படத்தின் கதை! நகரமயமக்கல் என்கிற பெயரில் நடத்தப்படும் உழைக்கும் மக்களுக்கு எதிரான