யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ’ஊடகவியலாளர்’ என அடையாளப்படுத்துவதே பிழையானது!
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதை ஒட்டி ஊடக நண்பர் பேசிக்கொண்டிருந்தார். ‘இது அநியாயம்ங்க, எப்படிங்க இதை அனுமதிக்கலாம்? பேட்டி எடுத்ததுக்கு எப்படி கைது பண்ண முடியும்?