தவறு என்று ஒரு ஆசிரியர் சுட்டிக்காட்டும் போதும் மற்றவர்களுக்கு இது உறைக்காதது ஏன்?
அரசுப் பள்ளியில் கர்மா, முற்பிறவி, பாவ, புண்ணியம் பற்றியெல்லாம் பேசிய இந்தத் தம்பியிடம் அன்பான அணுகுமுறை இல்லை. நான் கோபப்படவில்லை என்றபடி கோபப்படுகிறார். விவாதம் செய்யாமல் குரலுயர்த்தி