அபிஷேக்கின் பண்புகளை தான் ஒட்டுமொத்தமாக நாம் ’பார்ப்பனியம்’ என்கிறோம்!
அபிஷேக் வெளியேற்றப்பட்டு விட்டார். அபிஷேக் செய்ததில் தவறு என்ன? ஆரம்பம் தொட்டே அவர் manipulate செய்கிறார். பிரியங்காவுடன் உறவு கொண்டாடுகிறார். சின்னப்பொண்ணு தாய் போல எனக் கதறுகிறார்.