‘ராமராஜ்யம்’ என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டது!
ராமராஜ்யம் என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமையை மறுக்கும், காசியை தலைமை இடமாகக் கொண்ட, 790 பக்கங்கள் கொண்ட புதிய அரசியலமைப்பு வரைவை சங்பரிவார் அமைப்புகள்