எப்படி இருக்கிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’ டிரெய்லர்?
‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. அஜித்குமார், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத்