தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு!
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகையும் ‘சங்கிடியா’வுமான கஸ்தூரி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி உள்ளார். பிராமணர்களை பாதுகாக்க புதிதாக