தவெக ஆண்டு விழா: மும்மொழி கொள்கைக்கு எதிரான பதாகையில் கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut ’கையெழுத்து பதாகை’யில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த்