நடிகர் ரஞ்சித்துக்கு எதிராக போலீசில் விசிக புகார்: “சமூக அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருகிறார்!”
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் கொலை செய்யப்படும் சம்பவங்களும், கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க