மலையாள நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா! செயற்குழு கலைப்பு!
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் தொடர்பான சர்ச்சை தீவிரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’