ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் வயிற்றுவலி காரணமாக, சிகிச்சைக்கு அனுமதி