‘கடவுளே அஜித்தே’ முழக்கத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்!
நடிகர் அஜித்குமார் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத்