“திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கிவிட கூடாது”: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ படவிழாவில் தொல்.திருமாவளவன்!
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”.