மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்தது!
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி